TNPSC போட்டித் தேர்வுகள் Group 2 மற்றும் Group 4 பாடத்திட்டம்

TNPSC

எங்களின் சிறப்பம்சம்

கடந்த ஆண்டு பத்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வி பதில்களின் தொகுப்பு . அனைத்து தேர்வுகளுக்கும் தயாராக தேவையான மாதிரி வினாவிடை முற்றிலும் இலவசமாக. .

சிறிய குறிப்புக்கள் தேர்வர்கட்க்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டது. தேர்வுக்கு ஒரு வாரம் அல்லது ஒரு நாள் முன்பாக ரெவியூ செய்வதற்கு எளிதாக இருக்கும்.

கற்றல் அட்டை முன் பக்கத்தில் கேள்வி மற்றும் பின் பக்கத்தில் பதிலையும் உள்ளடக்கியது. கேள்வியை முழுவதும் படித்தபின் அட்டையை தொடுவதன் மூலம் திரும்பச்செய்து பதிலைக் காணலாம்.

இந்த தளத்தில் மாணவர்களது செயல் திறனை தொடர்ந்து கண்காணிக்க முடியும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் என்ன , அவர்களது கடந்த வாரம் மற்றும் கடந்த மாதம் பெற்ற மொத்த மதிப்பெண்கள் , எந்த பாட பிரிவுகளில் வளர்ச்சி தேவை என்று அனைத்தையும் பார்க்க முடியும்.

Flash Cards

Our Portfolio